மஹிந்திராவின் ஸைலோ வெளியிட்ட சில மாதங்களிலேயே சந்தையில் தனி இடத்தைப் பெற்றது. தற்போது அதன் E8 பதிப்பு முன்புறத்தில் இரண்டு காற்று பைகளை வைத்து அறிமுகப்படுத்தி உள்ளது. நம்மூர் சாலை போக்குவரத்திற்கு காற்றுப் பை என்பது மிகவும் முக்கியம். ஏனோ நம்மூர் கார் காரர்கள் கண்டுக்கவில்லை. டாடா அதைப் பொறுத்துயோசித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். இச்சமயம் மஹிந்திரா தனது மாடல்களில் ஏர்பேக்குகளை வெளியிட்டிருக்கிறது. இது ஒரு add-on என்று சொல்கிறார்கள். அதற்கென தனியே பைசா கேட்பார்களா தெரியலை. தெரிஞ்சவர்கள் [...]