Archive for the ‘small cars’ Tag

Chevrolet வழங்கும் குட்டி கார் Beat – உத்தேச படங்கள்   Leave a comment

Chevrolet வழங்கும் சின்னகார் Beat (அய்!) இந்திய சந்தைக்கு வர இருக்கிறது. அதுவும் ஆட்டோ எக்ஸ்போ துவங்க ஒரு நாள் முன்னர். ஜனவரி 4ஆம் தேதி. இந்த கார் Base, LS, LT என்று மூன்று வகையில் வெளியிடப்படுகிறது. இதில் அனைத்துமே எரிபொருள் சிக்கனம் மிக்க தரம்வாய்ந்த 1.2லி பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. லிட்டருக்கு 18.6 கிமீ என்று கணக்கு சொல்கிறார்கள். இதே வகையைச் சார்ந்த சக வண்டிகளில் இது பாதுகாப்பு மிகுந்ததாம். Euro NCAP பாதுகாப்பு [...]

Posted December 3, 2009 by Pandian in Chevrolet

Tagged with ,

Small Car from Hyundai   Leave a comment

நேற்று நான் சொன்னது போல,இந்த கார்காலத்தில் இது சிறிய கார் காலம். புரியலையா. மழை காலம் தொடங்கியதும் சிறிய கார்கள் பற்றிய செய்திகளா வந்து குமிகிறது. வாழ்க. இன்று ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய சிஈஓ தன் பங்கிற்கு குட்டி கார் மேளாவில் இணைந்திருக்கிறார். லாபத்தை அதிகரிக்க சிறிய ரக கார்களின் தயாரிப்பை தொடங்க நினைப்பதாக பேட்டி அளித்திருக்கிறார். அத்தோடு 2010ஆம் ஆண்டிற்குள் டீசல் எஞ்சின் தயாரிக்கும் தொழிற்கூடம் சென்னையில் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். நடுத்தர மக்களிடையே எப்படியும் [...]

Posted November 18, 2009 by Pandian in Hyundai, Uncategorized

Tagged with

Follow

Get every new post delivered to your Inbox.