டாடா நேநோ காரை தற்போது சாலைகளில் பார்க்க முடிகிறது. சந்தையில் கிடைத்த அனுபவத்தை வைத்து, அடுத்த 6 மாதங்களில் பல சிறிய ஆனால் முக்கியமான மாறுதல்களை டாடா மோட்டார் நிறுவனம் செய்ய உள்ளது. அதிகப்படுத்தப்படும் rev limit (5000 rpm இருந்து 6000 rpm). பின்புல கண்ணாடி கதவு திறப்புகளில் மாறுதல்கள் பின்புற கதவு அத்துடன் டீசன் எஞ்சினில் மாறுதல்களைச் செய்து முடிக்கும் தருவாயில் உள்ளது. இதனால் உலகத்தின் சிறிய common rail நுட்பத்துடன் உடைய இரட்டை [...]