Archive for the ‘mahindra & mahindra’ Tag

Scorpio with twin airbags   1 comment

புதிய ஏர்பேக் மற்றும் இத்யாதிகளுடன் ஸ்கார்பியோ இந்தியாவின் பெரிய கார்கள் தயாரிப்பாளரான மஹிந்திரா மோட்டார்ஸ், அதன் புகழ்பெற்ற தயாரிப்பான ஸ்கார்பியோவின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய வண்டியில் முன்புறம் இரண்டு காற்று பைகள், ப்ளூடூத் மற்றும் இதர புதிய ஐட்டங்களுடன் வெளிவந்துள்ளது. மஹிந்திரா Body Function Module டிரைவர் சீட்டுக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அதனால் பானெட்டைத் திறக்காமலே என்ன பிரச்சினை என்று ஆராயலாம். சர்வீஸ் ஸ்டேஷன் ஆசாமிகளும் எளிதில் பிரச்சினையைக் கண்டறிய உதவும். ஸ்பீடு அலர்ட் எச்சரிக்கை [...]

Posted November 10, 2009 by Pandian in Mahindra & Mahindra, Uncategorized

Tagged with ,

டூவீலர் சந்தையில் Mahindra & Mahindra   Leave a comment

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் மோட்டார் சைக்கிள் சந்தைக்கு வர திட்டமிடுகிறார்கள். அடுத்த வருடத்தில் 2 அல்லது 3 மாடல்களுடன் துவங்க திட்டமிட்டுள்ள மஹிந்திரா, விரைவில் அனைத்து ரக மோட்டார் சைக்கிள்களையும் வெளியிடும் ஆர்வத்தில் உள்ளார்கள். ஏற்கனவே ரோடியோ (Rodeo) மற்றும் ட்யூரோ (Duro) போன்ற ஸ்கூட்டர் வண்டிகளை சென்னையில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். விலை முறையே 42000 மற்றும் 39000 சில்லரை! இந்த வருடம் சென்னை டூவீலர் மார்க்கெட் 9 சதம் வளர்ச்சி அடைந்துள்ளதாம். அத்தோடு ஸ்கூட்டர் [...]

Posted November 6, 2009 by Pandian in Mahindra, Motor Cycles, Uncategorized

Tagged with ,

Follow

Get every new post delivered to your Inbox.