லடாக் பகுதி டூரிங் மற்றும் டிரக்கிங் மக்களின் கனவு என்றே சொல்லலாம். 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் சென்று வந்தவர்கள் தரும் படங்களைப் பார்த்தால் வ்வ்வ்வாவ்!!! ஒரு நாள் எப்படியும் நம்ப சைக்கிள உருட்டிகிட்டுப் போகணும் அப்டிங்கிற எண்ணம் வருது. ஆனால் அதிக உயரத்தின் காரணமாக ஆக்ஸிஜன் அளவு கம்மியாம். அதனால மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் அந்த இடங்களில் நம்மூர் விஞ்ஞானிகள் பயிர் மரம் செடி கொடிகளை நடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். [...]
Archive for the ‘ladakh’ Tag
Oxygen content is better in Ladakh, Leh Leave a comment
லடாக் பகுதியில் சாலை பணி நிறுத்தம் – சீனா ஆட்சேபம் Leave a comment
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் கீழ் லடாக் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த சீன இராணுவ வீரர்கள் கடுமையாக ஆட்சேபித்ததை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பணிகள் நிறுத்தப்பட்டதை ஒப்புக்கொண்ட ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, சீனாவின் இந்த ஆட்சேபத்தை மத்திய அரசிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார். நாம் பெரிய அளவில் அரசியல் பேச வேண்டாம். ஆனால், இந்திய எல்லைப் பகுதியில் அதுவும் இந்திய சோதனைச்சாவடிக்கு சாலை அமைப்பதற்குக்கூடவா சீனா அனுமதி [...]