ஹோண்டா நிறுவனம் புதிய 110 சிசி பைக்குகளை வெளியிடப்போவதாக ஏற்கனவே செய்தி வந்திருந்தது அல்லவா. ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட இருக்கும் இதன் ஒளிப்படங்கள் வெளிவந்துள்ளன. தான் வெளியிடும் 110 சிசி பைக்குகள் ஸ்போர்டி வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று முன்னர் ஹோண்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் இதானா உறுதியா தெரியலை. வந்தப்புறம் சரி பார்த்துக்கலாம்!!
Archive for the ‘Honda’ Tag
Honda Twister 110cc உத்தேச புகைப்படங்கள் Leave a comment
Honda CR-V new model launched Leave a comment
ஹோண்டாவின் புது CRV Honda Siel Cars India (HSCI) தனது ஸ்போர்ட்ஸ் ரக CR-V காரின் புதிய மாடலை அன்று வெளியிட்டது. கொடுக்கும் விலைக்கு புதிய சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கி வெளிவருகிறது. 2003 ல் தொடங்கி இது வரை 12,500 CR-V கார்களை ஹோண்டா நிறுவனம் விற்றுள்ளது. இந்த புது மாடலின் ஐலைட்கள்! முந்தைய மாடலை விட 45 மிமீ நீளம் அதிகம் 10 கால் (ஸ்போக்ஸ்!!) அலாய் வீல் two wheel [...]