நேனோவிற்கும் சரி, BMW, ஸ்கோடாவிற்கும் சரி இந்தியர்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள். தற்சமயம் மாருதி வெளியிட்டுள்ள SX4 சந்தையைச் சூடு ஏற்றியிருக்கிறது. தானியங்கி கியருடன் வரும் இந்த மாடலை Hondaவின் Seden மாடலுக்குப் போட்டியாக சந்தை ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஹோண்டாவிற்கு எதிராக போட்டியில் ஸுஸுகியால் வெற்றி பெறாமல் போனாலும், வெற்றி என்னவோ இந்திய கார் ஆர்வலர்களுக்குத்தான். பலேனோ, SX4 போன்ற மாடல்கள் ஹோண்டாவிற்கு இணையாக விற்பனை ஆகவில்லை என்றாலும் சாதாரண கார்களில் கிடைக்காத தானியங்கி டிரான்ஸ்மிஷன் குறைந்த விலைக்குக் [...]
Archive for the ‘Harley Davidson’ Tag
புதிய மாருதி SX4 – அதிகரிக்கும் சொகுசு கார் போட்டி Leave a comment
Harley Davidson in India – hot report Leave a comment
ஹார்லி டேவிட்ஸன் இந்தியாவிற்கு இறக்குமதி ஆகப் போகும் செய்தி நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே அவர்கள் அறிவித்தபடி பிராண்டு அறிமுக முகாம்களை நடத்தத் துவங்கிவிட்டனர். மும்பையில் நடந்த இத்தகு முகாம் 3மணி நேரம் நீடித்ததாம். ஹார்லி டேவிட்ஸன் பிராண்டு, கம்பெனி மற்றும் அவர்களின் பைக் கொலு என்று கலை கட்டியிருக்கிறது. அத்துடன் இந்திய ஹார்லி டேவிட்ஸன் ஊழியர்களுடன் உரையாடிக் களித்து, அவர்கள் அளித்த மோட்டார் சைக்கிளில் ஒரு ரவுண்டு போய் திரும்பியிருக்கிறார்கள் team-bhp மக்கள்! இந்திய பைக் [...]