பஜாஜ் தரும் மைலேஜ் குட்டி கார் (34 கி.மீ) நேநோவிற்குப் போட்டியாக களத்தில் இறங்குகிறது பஜாஜ் ஆட்டோ . பிரெஞ்சு கார் கம்பெனியான ரேனால்ட் அண்டு நிஸன் உடன் இணைந்து இந்த திட்டத்தைச் செயல்படுத்த இருக்கிறது பஜாஜ். இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய டூவீலர் கம்பெனியான பஜாஜ், குட்டி கார் சந்தையில் கால் பதிக்கிறது. ரேனால்ட் அண்டு நிஸன் உடன் நடத்தும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடியுமாயின், தானே முன்னின்று இந்த செயல்திட்டத்தை முடிக்கப் போவதாகவும் [...]