
வணக்கம்,
கோவையைச் சேர்ந்த ஒரு ஊர் சுற்றும் வாலிபன், ஆங்கிலத்தில் கவர்ச்சியாகச் சொன்னால் bike touring enthusiast, a proud owner of Yamaha!!
முதல் நெடும் பயணம் -
சென்னை – கேளம்பாக்கம் – மாமல்லபுரம் – முட்டுக்காடு – சென்னை round trip (130 கிமீ@2:30 hrs)
அதிகப்படியான வேகம் – 109 கிமீ/மணி (கிழக்குக் கடற்கரை சாலை)
மற்ற பயணங்கள்
புதுக்கோட்டை – வத்தலகுண்டு – ஒட்டன்சத்திரம் ஒருவழி
புதுக்கோட்டை – மணப்பாறை – திண்டுக்கல் – செம்பட்டி – வத்தலகுண்டு – டம்டம்பாறை – ஊத்து – பண்ணைக்காடு – தாண்டிக்குடி – பாச்சலூர் – ஒட்டன்சத்திரம் (232 கிமீ@7:30 hrs)
அதிகப்படியான வேகம் – 80 கிமீ/மணி (மணப்பாறை – திண்டுக்கல் NH45)
கோவை – புதுக்கோட்டை ஒருவழி
கோவை – பல்லடம் – காங்கயம் – வெள்ளகோவில் – கரூர் – திருச்சி – புதுக்கோட்டை (265KMs@06:05 hrs)
அதிகப்படியான வேகம் – 90+ கிமீ/மணி (காங்கயம் – வெள்ளக்கோயில் NH 67)
கோவை – கோத்தகிரி – ஊட்டி இருவழி
கோவை – காரமடை – மேட்டுப் பாளையம் - கோத்தகிரி – இடுஹட்டி – உதகமண்டலம் – கோத்தகிரி – மேட்டுப்பாளையம் – அன்னூர் – கோவை (240 கிமீ@10:30 hrs)
அதிகப்படியான வேகம் – 83 கிமீ/மணி (மேட்டுப்பாளையம் – கோத்தகிரி SH15)
கோவை – மலம்புழா இருவழி [1] [2]
கோவை – பாலக்காடு – மலம்புழா – கஞ்சிக்கோடு – கோவை round trip (130 கிமீ@04:45 hrs)
அதிகப்படியான வேகம் – 75 கிமீ/மணி (பாலக்காடு ஐ வே NH 47)
கோவை – பல்லடம் – தாராபுரம் – ஒட்டன்சத்திரம் இருவழி (260 கிமீ@5:45 hrs/2 days)
அதிகப்படியான வேகம் – 65 கிமீ/மணி (பல்லடம் தாராபுரம் சாலை)
சென்னை – ரெட்டேரி – சிறுவாபுரி இருவழி 110 கிமீ
அதிகப்படியான வேகம் – 60 கிமீ/மணி (கோல்கத்தா ஐ வே)
சென்னை – கேளம்பாக்கம் – கோவளம் இருவழி (80 கிமீ இருவழி)
அதிகப்படியான வேகம் (55 கிமீ/மணி)
can i get you mail id?
to send my journey plan to you and get reviews.
வணக்கம். என் பெயர் பாலமுருகன், சென்னை. உங்களின் டூரிங் அனுபவங்களை பற்றி அறிந்துகொள்ள விருப்பம். தொடர்புகொள்ள முடியுமா?
dheembala@gmail.com
அன்பின் பாலமுருகன். வணக்கம்.
பதில் எழுத இயலவில்லை மன்னிக்கவும். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நான் யாகூவில் இருப்பேன். barathee[at]yahoo[dot]com
நன்றி.
—-
2010/04/22 at 4:37 pm
வணக்கம். என் பெயர் பாலமுருகன், சென்னை. உங்களின் டூரிங் அனுபவங்களை பற்றி அறிந்துகொள்ள விருப்பம். தொடர்புகொள்ள முடியுமா?
dheembala@gmail.com
எனக்கு ஒரு கார் வாங்க ஆசை (குறைந்த விலையில் )
எந்த கார் நல்லா இருக்கும் நு கொஞ்சம் சொல்லுங்களேன். (பொதுவா எல்லோரும் ஒரு ஒரு காரிலும் எதாவது ஒரு ஸ்பெஷல் irukk சொல்லி குழபிடுறாங்க )
அன்பின் வினோ,
தங்கள் டேஸ்ட் படி எடுங்கள். பட்ஜெட், பிராண்டுகள், தேவையான வசதி மற்றும் சொகுசு இவற்றைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு என்ற ஒரு அளவு கோள் வைத்துக்கொண்டு சில கார்களைத் தேர்ந்தெடுங்கள். சற்று அலைச்சலாக இருக்கும். ஆனால் தெர்ந்தெடுத்த பின் ஒரு மகிழ்ச்சி இருக்கும். திருப்தி இல்லாமல் எந்த ஒரு காரையும் தெர்ந்தெடுக்காதீர். நான் இதுவரை எந்த காரையும் எடுத்ததில்லை!!! இது தான் பஞ்ச்!
I dont understand a word in this. But i really appreciate your effort in putting this blog up in Tamil.. especially after having difficulties in finding a vernacular script site for my peers who can’t understand English. Kudos to you mate! Keep up the good work…
Hi,
Thanks for your comment. There are plenty of blogs, forums available for touring and automobile news. The same count is very less in Tamil. Thats why I keep this blog in Tamil. But I publish all the travelogs in English in http://www.bcmtouring.com . You can check my post http://chennaitouring.wordpress.com/2010/07/04/10000-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/ for the equivalent English posts.
Thanks for taking time in writing your valuable comments.
I had gone to your site. It is interesting. Need to take a detailed look may be today night.
Thanks