மனம் எப்படி அடைத்துக்கிடந்தால் என்ன. எவ்வளவு சஞ்சலப்பட்டால் என்ன… எந்த உணர்வுகள் ஆட்டிப்படைத்தால் என்ன. ஒரு வாக் போங்க.. பத்தலையா பக்கத்து ஊருக்கு போயிட்டுவாங்க.. இயற்கை அன்னை மடியில் தவழ்ந்துவாங்க. சரியாப் போயிடும். சரி.. சரி சாம்பிராணி போதும். பயணத்திற்கு வருவோம். சகோதரி வீட்டிற்குச் சென்று போட்டா ஆல்பங்களைக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த காரணம் பத்தாதா வண்டியை முடுக்க..??? இந்த பசங்களுக்கு ஒரு காரணம் கிடைச்சா போதும் ஊரு சுத்த என்று முன்னர் ஒரு முறை [...]
Archive for June 2010
The road not taken in Kodaikanal hills – Pannaikadu – Thandikudi – Pachaloor 6 comments
அதிவேக பயணத்தால் “கொத்துக்கொத்தாக’ உயிர்கள் மடியும் அவலம் Leave a comment
நான்கு வழிச்சாலையில், அதிவேக பயணம் மற்றும் தவறான பாதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வதால், கொத்துக் கொத்தாக உயிரிழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களையும், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் கொண்ட பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் உள்ளது. நீண்ட தூரம் நெடுஞ்சாலை உள்ள இப்பகுதியில் ஆண்டுதோறும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் முதல் ராமநத்தம் வரை விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நான்கு வழிச்சாலையில் 80 முதல் [...]