சின்னகார் சின்னகார் என்று 2009 பூரா ஒரே பேச்சு. இதை சின்ன கார் வருஷம்னு அறிவித்துவிடலாம் போல. இந்த முறை மாருதி. மாருதியின் 800 கார் சரித்திரமாகப் போகுது. இனிமே அந்த எஞ்சின் தயாரிக்க மாட்டாங்களாம். எல்லாம் BS4 படுத்தும் பாடு. 800 காரின் எஞ்சினை BS4க்காக மாற்ற அதிக பணம் மற்றும் நேரம் செலவாகும் என்கிற காரணத்தால் புது எஞ்சினுக்குப் போய்விட்டார்கள். அத்தோட புது குட்டி காரும். YE3 என்று நாமகரணமிடப்பட்ட இந்த கார் ஜனவரி [...]
Archive for December 5, 2009
Maruti 800 becomes a history – மாருதியின் சின்ன கார் அறிமுகம் 4 comments
ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் சீன கூட்டு 1 comment
ஜெனரல் மோட்டார்ஸ் சீனாவின் Shanghai Automotive Industry Corporation (SAIC) உடன் இணைந்து இந்திய மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான கமெர்சியல் வாகனங்களை வடிவமைக்கவும் தயாரிக்கவும் உள்ளார்கள். இதன்மூலம் ஜெனரல் மோட்டாருக்கு மினி கமெர்சியல் வாகனங்களின் பரிச்சயம் கிடைக்கும், அத்தோடு அதன் வாகனங்கள் சீனாவிற்கும் அறிமுகமாகும். பெருகி வரும் தேவை. அத்தோடு அன்னியர் படையெடுப்பு. ரோடு போட யாராவது வாங்கப்பா. அட்லீஸ்ட் இருக்கிற ரோடுக்கு பக்கத்தில ரெண்டு செடியாவது நட்டுவெச்சிட்டுப்போங்க!