Rohtang Pass போக்குவரத்துக்குத் திறக்கப்படுகிறது   Leave a comment

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக மூடப்பட்டிருந்த ரோதங் பாஸ், இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. அதாவது இமாலயத்தில் பனிப்பொழிவு சொல்லும்படி இல்லை :( நவம்பர் 9ஆம் தேதி 5 அடி உயரத்திற்கு பனிப் பொழிவு இருந்துள்ளது.

ரோதங் பாஸின் வானிலை திடுமென தலைகீழாக மாறும் என்று கூறுகிறார்கள். நவம்பர் 20ஆம் தேதி கால் நடையாக இவ்விடத்தைக் கடந்த சிலர் பனிப்புயலில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள்.

bicycling on top of the world - rohtang

bicycling on top of the world - rohtang

On the way to rohtang pass - Manali

On the way to rohtang pass - Manali

Rohtang pass - 0 point

Rohtang pass - 0 point

Rohtang Pass

Rohtang Pass

ரோதங் பாஸ் என்பது இந்திய adventurous ஓட்டுநர்களுக்கு ஆர்வம் தரும் மலைப் பாதை.கடல் மட்டத்திலிருந்து 13,051 அடி உயரத்தில் இமாசலப் பிரதேசத்தின் பீர்பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த கணவாய், மனாலியில் இருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

Advertisement

Posted December 4, 2009 by Pandian in touring

Tagged with ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.