Archive for December 2, 2009

Honda Twister 110cc உத்தேச புகைப்படங்கள்   Leave a comment

ஹோண்டா நிறுவனம் புதிய 110 சிசி  பைக்குகளை வெளியிடப்போவதாக ஏற்கனவே செய்தி வந்திருந்தது அல்லவா. ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட இருக்கும் இதன் ஒளிப்படங்கள் வெளிவந்துள்ளன. தான் வெளியிடும் 110 சிசி பைக்குகள் ஸ்போர்டி வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்று முன்னர் ஹோண்டா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் இதானா உறுதியா தெரியலை. வந்தப்புறம் சரி பார்த்துக்கலாம்!!

Posted December 2, 2009 by Pandian in Honda Motor Cycles

Tagged with , ,

Follow

Get every new post delivered to your Inbox.