கடந்த 20ஆம் தேதி ரோல்ஸ் ராய்ஸ் தனது கோஸ்ட் சூப்பர் சொகுசு மாடல் காரை முதன் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. முந்தைய மாடல்களை விட மேம்பட்ட இந்த கோஸ்ட் -ஐ, பார்த்த உடனே ரோல்ஸ் ராய்ஸ் என்று தெரியும்!! புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்தினாலும் பழம் பாரம்பரியம் மாறாமல் வைத்துள்ளனர். ரோட்டை அடைச்சிக்கிட்டு போறமாதிரி அக்க்க்கலம்!! தனித்தன்மை வாய்ந்த டிசைன். (பார்த்தாலே தெரியிது!) 83˚ வரை திறக்கும் கதவுகள் அசத்தலான இண்டீரியர். முன் வரிசை மற்றும் பின்வரிசைக்கும் [...]
Archive for December 1, 2009
பேய் வருது – Rolls-Royce Ghost தற்போது இந்தியாவில்! Leave a comment
அதிக அளவு மோட்டார் பைக் விற்பனையாகும் ??? Leave a comment
வங்கிகள் கடனுக்கு வசூலுக்கும் வட்டி கூடிய விரைவில் குறைய வாய்ப்புள்ளதால், அடுத்த ஆறு மாதங்களில் அதிக அளவு இளைஞர்கள் மோட்டர் பைக் வாங்குவார்கள் என ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. பூஸ்டன் ஆய்வு நிறுவனம் 10 ஆயிரம் பேரிடம் வாகனங்களை வாங்கும் விருப்பம் குறித்து ஆய்வை நடத்தியது. இதில் திருமணம் ஆகாத இளைஞர்கள் வங்கி வட்டி குறையும் என்று நம்புகின்றனர். இவர்கள் மோட்டார் பைக் வாங்குவதற்கு விரும்புகின்றனர். குறிப்பாக 18 முதல் 35 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் [...]