அதிகாலை கருக்கல், ஆர்ப்பரித்து அடங்கும் கடல், அதிலிருந்து உப்பு வாசம் சுமந்து வரும் தென்றல், அத்தென்றலுக்கு தலையாட்டி பூத்தூவி வரவேற்கும் வரிசையான கொன்றை மரங்கள், அதன் அருகில் நீண்டு விரிக்கப்பட்ட நெடுஞ்சாலையில் பறக்கும் வாகனங்கள்.. இப்படி ஒரு சூழல் இருந்தால் யாருடைய மனதுதான் மகிழ்ச்சியில் ஆடாது? அவ்வண்ணமே எனக்கும். இன்றைய (Jun 13, 2009) அதிகாலைப் பொழுது எனக்கு அப்படித்தான் விடிந்தது. வாங்கிய வண்டியில் ஒரு நெடும்பயணம் போகவும், அதும் தன்னந்தனியே போய் ஊட்டுக்காரம்மாவின் வயிற்றெரிச்சலை வாங்கிக் [...]
Archive for October 31, 2009
chennai – mahabalipuram – ECR Touring 4 comments
டூர் போலாம் வாங்க Leave a comment
ஊர் சுற்றுவது என்றால் யாருக்குப் பிடிக்காமல் போகும். அதும் சைக்கிள் அல்லது பைக் பயணம் என்றால் உள்ளம் கேட்குமே மோர்!! வாலிப ஷோக்கில் நம்மூரிலும் நிறைய பேர் பைக்கில் ஊட்டி, கொடைக்கானல் போகிறார்கள். அத்தகு பயணங்கள், அதில் கிடைக்கும் அனுபவங்கள் (நல்லதோ கெட்டதோ) வாழ்வில் என்றுமே மறக்கக்கூடியதல்ல. மணிக்கணக்கில் தனியே பைக்கில் போவது.. அய்யோ.. அது போர்.. என்று அலறுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு நாள் இரவு பவர் கட் என்று சொன்னதும் கொசு கடிக்குமே, அத்தோடு [...]