http://newfort.blogspot.com என்கிற வலைப்பதிவினை புதுக்கோட்டை தொடர்பான செய்திகளைத் தொகுக்க சில வருடங்களுக்குப் பயன்படுத்தி வந்த நான் அதை கைவிட்டு விட்டாலும் எனக்கும் அந்த வலைப்பதிவிற்குமான தொடர்பினை தமிழ்மணத்தில் நீக்குவது எப்படி என்று தெரியவில்லை. அதன் காரணமாக தற்போது மறைமுக விபரம் (hidden profile) கொண்ட ஒரு நண்பரால் வெளியிடப்படும் செய்திகளும் தமிழ்மணத்தில் என் பெயரில் வந்து கொண்டிருக்கிறது. அதனை நீக்க தமிழ்மண நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டுள்ளேன். வணக்கம்.
தமிழ்மணத்தில் பழைய தொடுப்பு Leave a comment
10000 கிலோமீட்டர்கள், 15 மாதங்கள், இரண்டு மாநிலங்கள் 3 comments
Myself and my lover glady crossed 10,000 KMs mark today at NH45. Had a lovely journey between Pudukkottai – Dindigul!

Six kilometer after Dindigul, when we crossed the 10,000 proud partnership!

Six kilometer after Dindigul, when we crossed the 10,000 proud partnership!

Six kilometer after Dindigul, when we crossed the 10,000 proud partnership!
This is 15th Month after I purchased my Glady..! I dint expect I will make these interesting travels. This 10,000 mark includes the interesting mark of ECR – Mahabalipuram, enjoyed the distances of NH 45, 209, 210, 47, 67 with much ease. In addition It made all my dreams like riding at beach, ghat roads
YES YAMAHA!
சென்னை மகாபலிபுரம் – கிழக்கு கடற்கரை சாலை English தமிழ்
கோவை – பாலக்காடு – மலம்புழா English தமிழ்
கோயமுத்தூர் – கோத்தகிரி – ஊட்டி English தமிழ்
புதுக்கோட்டை – திருமயம் English தமிழ்
கோவை – திருச்சி – புதுக்கோட்டை English தமிழ்
புதுக்கோட்டை – திண்டுக்கல் – பண்ணைக்காடு – பாச்சலூர் – ஒட்டன்சத்திரம் English தமிழ்